மன்னார் மாவட்டத்தில் இல்மனைட் கனிய மணல் அகழ்வு: திருகோணமலையில் போராட்டம்
Mannar
Trincomalee
Eastern Province
Northern Province of Sri Lanka
By H. A. Roshan
மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் இல்மனைட் கனிய மணல் அகழ்விற்கு எதிராக மக்கள் எழுச்சி 'கருநிலம்' போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்றையதினம்(06.08.2025) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை பிரதான கடற்கரை முன்றலில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பை தனியார் அமைப்பொன்று ஏற்பாடு செய்திருந்தது.

வாசகங்கள்
இதன்போது, நிலமிழந்தால் எங்கள் பலமிழப்போம், நீங்கள் அகழ்வது மணல் மட்டுமல்ல எங்களது வாழ்க்கை உள்ளிட்ட பல வாசகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US