கிளிநொச்சியில் புத்தக தடைக்கு எதிராக கண்டனப் போராட்டம்
Kilinochchi
SL Protest
Sri Lanka Government
Protest
By Sudaron
இலங்கையில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் நூல்கள் மீது அரசு மேற்கொண்டு வரும் தடை உத்தரவுகளுக்கு எதிராக கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டனப் போராட்டமானது, இன்று(26.04.2026) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
போராட்டம்
கிளிநொச்சி - கந்தசுவாமி ஆலய முன்றலில் நடந்த போராட்டத்தில், படைப்பாளர்கள் இலக்கிய வாதிகள் செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என கலந்துகொண்டனர்.


Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US