கட்சியை சீரழிக்காதே! 12வது தேசிய மகாநாட்டை உடனடியாக நடத்தக் கோரி போராட்டம்

Trincomalee Sri Lankan Peoples SL Protest Sri Lanka Government Protest
By Independent Writer Mar 27, 2026 10:32 AM GMT
Report

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கட்சியின் 12வது தேசிய மகாநாட்டை உடனடியாக நடத்தி, புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யுமாறு வலியுறுத்தியும், கவனீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று(27.03.2026) இடம்பெற்ற இந்த போராட்டம், திருகோணமலை மாவட்டத்தின் தமிழீழ விடுதலை இயக்க அங்கத்தவர்கள் தலைமையில் வகித்துள்ளனர்.

ஈரானுக்கு அமெரிக்கா வழங்கிய கடைசி வாய்ப்பு: 10 நாட்கள் ஒத்திவைப்பதாக ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரானுக்கு அமெரிக்கா வழங்கிய கடைசி வாய்ப்பு: 10 நாட்கள் ஒத்திவைப்பதாக ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

கட்சியின் திருகோணமலை மாவட்ட காரியாலயத்திற்கு முன்பாக பதாகைகளுடன் போராட்டத்தை ஆரம்பித்த கட்சி அங்கத்தவர்கள், பின்னர் அங்கிருந்து நடைபவனியாக திருகோணமலை கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கத்திற்கு முன்பாக சென்று அங்கு தொடர்ந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதன்போது "தலைமை குழுவே! தேசிய மகாநாட்டை உடன் நடத்து". "தங்கண்ணா, சிறி அண்ணா கட்டிகாத்த கட்சியை சீரழிக்காதே!" "ஆயுதம் ஏந்தி போராடி இரத்தம் சிந்தி, ஜனநாயக ரீதியில் அரசியல் செய்தமையா? நாங்கள் செய்த குற்றம்" "தலைமைக்குழுவினரே! நீங்கள் ஜனநாயக விரோதிகள்!" "கட்சித் தலைமையே! இரட்டை வேடம் போடாதே,ரெலோவை அழிக்காதே" "தலைமைக்குழு உறுப்பினர்களே, பதவி ஆசைக்கா ஆயுதம் தூக்கினீர்" "பதவி ஆசை போதும். சாகுவரை நீங்களா?" "ரெலோ தலைமைக்குழுவே! பதவி விலகுங்கள்! மகாநாட்டை நடத்துங்கள்!ஜனநாயகத்தை மதியுங்கள்" "கட்சித் தலைமையே! கட்சிக்கு எதிராக வழக்கு போட்டமை,வேறு எங்கும் நடந்துள்ளதா!" என்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திய வண்ணம் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சியின் யாப்பு விதியின்படி, தற்போதுள்ள தலைவர் உட்பட உயர்மட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 23.03.2026 அன்று முடிவடைந்துள்ளது. எனவே உடனடியாக கட்சியின் 12வது தேசிய மகாநாடு கூட்டப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த கவனீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கட்சியை சீரழிக்காதே! 12வது தேசிய மகாநாட்டை உடனடியாக நடத்தக் கோரி போராட்டம் | Protest 12Th National Convention

12 வது தேசிய மகாநாட்டை நடத்தக் கோரிக்கை

இதன்போது, கட்சியின் மூத்த உறுப்பினர் கௌரிதாஸ் பத்மலோஜினி கருத்து தெரிவிக்கையில், "திருகோணமலை உட்பட வடக்கு,கிழக்கின் 8 மாவட்டங்களிலும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் தற்போது புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கட்சியை சீரழிக்காதே! 12வது தேசிய மகாநாட்டை உடனடியாக நடத்தக் கோரி போராட்டம் | Protest 12Th National Convention

கட்சியின் தலைவர் உட்பட தலைமைக்குழு உறுப்பினர்கள் முன்னிலையிலேயே திருகோணமலை மாவட்ட நிர்வாகிகள் தெரிவு கட்சியின் யாப்பு விதிகளின் படி நடைபெற்றது.

புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் தற்போது இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட நிர்வாகிகள் தெரிவு, யாப்புக்கு முரணானது என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கட்சியின் தலைமைத்துவத்தின் ஆசீர்வாதத்துடன் போடப்பட்டுள்ளது என்பதை நாம் தெளிவாக அறிந்துள்ளோம்.

எனவே இத்தகைய உட்கட்சி ஜனநாய மீறல்களை உடனே நிறுத்தி போடப்பட்டுள்ள வழக்கு மீளப்பெறப்படல் வேண்டும். தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளின் தெரிவு அங்கீகரிக்கப்படல் வேண்டும்.

அதனடிப்படையில் உடனடியாக 12 வது தேசிய மகாநாடு தாமதமின்றி கூட்டப்படல் வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

கட்சியை சீரழிக்காதே! 12வது தேசிய மகாநாட்டை உடனடியாக நடத்தக் கோரி போராட்டம் | Protest 12Th National Convention  

கட்சியை சீரழிக்காதே! 12வது தேசிய மகாநாட்டை உடனடியாக நடத்தக் கோரி போராட்டம் | Protest 12Th National Convention

எரிசக்தி சேமிப்பு அழைப்புக்கு முன்மாதிரி அவசியம்: சமித் விஜேசுந்தர வலியுறுத்தல்

எரிசக்தி சேமிப்பு அழைப்புக்கு முன்மாதிரி அவசியம்: சமித் விஜேசுந்தர வலியுறுத்தல்

ஈரானுடனான ட்ரம்பின் பேச்சுவார்த்தை: 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த எண்ணெய் விலை

ஈரானுடனான ட்ரம்பின் பேச்சுவார்த்தை: 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த எண்ணெய் விலை


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US