வலி.மேற்கு பிரதேச சபையின் ஆதன வரி தொடர்பான அறிவித்தல்
Tax
Valikamam West Divisional Council
Property Tax
Tax Concession
By Independent Writer
தங்கள் ஆதனத்தின் உரிமையை உறுதிப்படுத்தி நிலைநாட்டும் வகையில், தங்கள் ஆதனத்திற்கான வரியினை வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் வட்டுக்கோட்டை உப அலுவலகத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
ஜனவரி 31.2022ற்கு முன்னர் ஆதன வரியினை செலுத்தி பத்து சதவீத வரிச்சலுகையை பெற்றுக்கொள்ளுங்கள்.
அவ்வாறு கட்ட தவறும் பட்சத்தில், தங்களது ஆதன வரிக்கு மேலதிகமாக 15 சதவீத திட்டத்தினையும் தாங்கள் செலுத்த வேண்டி நேரிடும்.
ஆதன வரியினை செலுத்தி பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கு தங்கள் சிறந்த பங்களிப்பினை வழங்கி சிறந்த பிரஜையாக விளங்குமாறு தங்களை கோரி நிற்கின்றோம்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US