இந்திய - இலங்கை அறக்கட்டளையின் திட்ட முன்மொழிவு அழைப்பு
இந்தியா ஸ்ரீலங்கா பவுண்டேசன் என்ற இந்திய - இலங்கை அறக்கட்டளை, இலங்கையர்களிடம் இருந்து பல்வேறு துறைகள் தொடர்பில் திட்ட முன்மொழிவுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கலை மற்றும் கலாசாரம், கல்வி, விவசாயம், அறிவியல் மற்றும் தொழிநுட்பம், சுகாதாரம், சமூக பணிகள், மேம்பாட்டு ஆய்வுகள், சுற்றுலா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிற கல்வி நடவடிக்கைகள் ஆகிய துறைகளில் இந்த திட்ட முன்மொழிகள் வரவேற்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
மொழிபெயர்ப்பு
அத்துடன், இந்திய மொழிகளில் உள்ள இலக்கியப் படைப்புகளை இலங்கை மொழிகளுக்கு மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான முன்மொழிவுகள் வரவேற்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.
இந்த திட்ட முன்மொழிவுகளை, தனிப்பட்டவர்கள், நிறுவனங்கள் மற்றும் குழுக்கள்
சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை (https://www.hcicolombo.gov.in/
விண்ணப்பப்படிவங்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
