யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விக்னேஸ்வரனிற்கு சிவப்பு மஞ்சள் கொடி போர்த்தி இறுதிக் கௌரவம் (Video)
அமரத்துவமடைந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் பேராசிரியருமான ரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் (21.02.2023) இடம்பெற்றுள்ளது.
அந்த வகையில் இன்று மதியம் 11.30 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அவருடைய நினைவுப்பேருரைகளும் இடம்பெற்றுள்ளன.



சிவப்பு மஞ்சள் கொடி
குறித்த அஞ்சலி நிகழ்வில் துணைவேந்தர், பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் , அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.
இதன்போது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளால் சிவப்பு மஞ்சள் கொடி போர்த்தப்பட்டு கௌரவம் வழங்கப்பட்டது.


கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri