உயிரிழந்த கைதிகள் குறித்தும் மனிதாபிமான அடிப்படையில் சிந்தித்து நீதி வழங்க வேண்டும்!

Law and Order
By Kamal Jul 09, 2026 12:55 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த கைதிகள் குறித்தும் மனிதாபிமான அடிப்படையில் பரிசீலித்து, அவர்களுக்கும் நியாயத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டங்களுக்கு இடையிலான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மருத்துவர் சங்கீத் ஜயசேகர அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

எந்தக் காரணத்திற்காக அவர்கள் உயிரிழந்திருந்தாலும், அந்த கைதிகள் அரசாங்கத்தின் பொறுப்பில் இருந்த நபர்கள் என்பதால், அவர்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து அரசாங்கம் தப்ப முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிரிழந்த கைதிகள் குறித்தும் மனிதாபிமான அடிப்படையில் சிந்தித்து நீதி வழங்க வேண்டும்! | Proctect Prisonores Rights

இந்த மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தலையீடுகளினால் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எவ்வாறு நீதி கிடைக்க வேண்டுமோ, அதேபோன்று உயிரிழந்த கைதிகளுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கைதிகளில் பெரும்பாலானோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் ஆவர். எனவே, அவர்களைக் குற்றவாளிகள் என்றோ அல்லது தப்புச் செய்தவர்கள் என்றோ எம்மால் பெயரிட முடியாது என தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்கள் நீதிமன்றின் பொறுப்பில் இருந்தவர்கள் எனவும் நீதிமன்றத்தினால் தான் அவர்களின் பாதுகாப்பைக் கருதி சிறைச்சாலையிடம் ஒப்படைக்கப்படடிருந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அந்தக் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்திற்குப் பாரிய பொறுப்பு உள்ளது என மருத்துவர் சங்கீத் ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கைதிகளில் பெரும்பாலானோர் மிகவும் வறிய பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களின் குடும்பத்தினருக்கு, உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளைக் கூடச் செய்துகொள்ள முடியாத அளவிற்கே நிலைமை காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விடயத்தை மனிதாபிமானத்துடன் பரிசீலித்து, உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு ஏதேனும் ஒரு நிவாரணத்தை வழங்குமாறு சிறைச்சாலைகள் அமைச்சர் மற்றும் அரசாங்கத்திடம் தாங்கள் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US