ஏலத்தில் விற்பனை செய்யப்படும் இந்தியப்படகுகள்(Photos)
Srilanka
Fishermen
Karainagar
IndianBoats
By Independent Writer
யாழ்ப்பாணம் - காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப்படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யும் பணி தற்போது இடம்பெற்று வருகின்றது.
இலங்கையின் 5 இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான ட்ரோலர் விசைப்படகுகள் இன்று முதல் 5 தினங்களிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.
அந்த வகையில் காரைநகரில் உள்ள படகுகள் ஏலம் விடும் பகுதியில் குறித்த பணி தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இப்பணி இன்று மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US