வட மாகாணத்தில் இரண்டாவது நாளாகவும் தொடரும் அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம்
Sri Lanka
Strike Sri Lanka
Sri Lankan Schools
By Independent Writer
வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி (Kilinochchi) மற்றும் யாழ்ப்பாணத்தில் (Jaffna) அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க ஏற்பாட்டில் இரண்டாவது நாளாகவும் இன்று (27.06.2024) சுகயீன விடுப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தினால் இன்றும் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் முடங்கியுள்ளது.

இதனால் பாடசாலைகளுக்கான அதிபர்கள் ஆசிரியர்கள் வரவின்மை காணப்பட்டதால் மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்லும் நிலை காணப்பட்டது.

செய்தி - யது, தீபன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US