மக்களின் ஒத்துழைப்பை கோரும் பிரதமர்
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.
மக்களுக்கு கிடைத்துள்ள நிவாரணம்...

இந்த வேலைத்திட்டங்களுக்கு அரச, தனியார் பிரிவுகள் உள்ளடங்கலாக மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி துறையில் காணப்பட்ட அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட விரைவான நடவடிக்கையினால், மக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
மாகாண ஆளுநர்களுடன் பிரதமர் அலுவலகத்தில் நேற்றுநடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் தினேஷ் குணவர்த்தன இந்த விடயங்களை தெரிவித்தார்.
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan