விரைவாக அடக்கம் செய்யப்பட்ட பிரதமர் மோடியின் தாயார்:காரணம் என்ன...!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தயார் ஹீராபென் மோடி தனது 100 ஆவது வயதில் இன்று காலமானார்.
பிரதமர் மோடியின் தாயாரின் இறுதிச்சடங்கு அகமதாபாத்தின் காந்தி நகரிலுள்ள மயானத்தில் இன்று காலை 9.30 அளவில் மிக எளிமையாக நடைபெற்றுள்ளது.
அவரது இறுதிச்சடங்கில் இந்திய பிரதமர் மோடியின் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
அவருடைய இறுதி அஞ்சலி நிகழ்ச்சி மிக எளிமையாக உடல் அஞ்சலிக்கு வைக்கப்படாமல் உடனடியாக மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இரு காரணங்கள்
இதற்கு இரு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று பிரதமர் மோடியின் சமுதாய வழக்கங்கள் எனவும் மோடி குடும்பம் எடுத்த முடிவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய வழக்கத்தில் உடனுக்குடன் தகனம் செய்யப்படும் எனவும் அதை மீறக்கூடாது எனவும் இவ்வாறு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொன்று உலகில் கோவிட் தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில் தாய்க்கு அஞ்சலி செலுத்த உலக தலைவர்கள் வருவார்கள் எனவே இதனூடாக கோவிட் தொற்று பாதிப்பை ஏற்படுத்த கூடாது என்பதால் உடனடியாக அடக்கம் செய்யபட்டது என கூறப்படுகின்றது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 6 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
