"தனிப்பட்ட வாழ்க்கை வேறு, தொழில்முறை வாழ்க்கை வேறு.." - ஹரிணி வெளியிட்ட காணொளி
பிரதமர் ஹரிணி அமரசூரிய அண்மையில் வெளியிட்ட காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
சமீப காலமாகவே, ஹரிணி தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மேலும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை உள்ளிட்டவை குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
கடும் விமர்சனங்கள்
அவரின் அரசியல் பயணத்திற்கும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் தொடர்புபடுத்தி பல கட்சியினர் அவரை அரசியல் ரீதியில் விமர்சிக்கின்றனர்.

இந்நிலையில் பிரதமர் வெளியிட்டுள்ள குறித்த காணொளியில், தனது முன்னோடியான நபர் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரிடம் இருந்து தனது வாழ்க்கைக்கு தேவையானவை என தான் கற்றுக் கொண்ட விடயங்கள் பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அந்த நபர், எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை ஒன்று, எங்கள் தொழில்முறை வாழ்க்கை வேறு, எங்கள் போர்க்குணம் அல்லது போராட்ட வாழ்க்கை வேறு என்பதை நான் அடிக்கடி காண்கிறேன் என கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவருடன் ஒப்பந்தத்திற்கு தயாரான சந்திரிக்கா: தடுத்து நிறுத்திய ஜேவிபி - நினைவுபடுத்தப்படும் விடயம்
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam