மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள கணிசமான வீழ்ச்சி
Sri Lanka Fuel Crisis
Fuel Price In World
World Economic Crisis
By Benat
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை கணிசமாக குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்றையதினம் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.81 டொலர்களால் குறைவடைந்து, அதன் புதிய விலை 82.10 டொலர்களாக பதிவாகியிருந்தது.
உலக பொருளாதாரத்தில் மந்தநிலை

மேலும், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று 4.1 சதவீதத்தால் குறைவடைந்து, 76.93 டொலர்களாக பதிவாகியிருந்தது.
உலகின் மிகப்பெரிய எரிசக்தி நுகர்வோர்களில் ஒன்றான சீனாவின் தேவை குறைவடைந்தமை, உலகப் பொருளாதாரத்தின் மந்த நிலைமை மற்றும் டொலர் வலுவடைதல் போன்ற காரணங்களால் மசகு எண்ணெயின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US