பேலியகொட மீன் சந்தையில் இன்றைய விலை நிலவரம்!
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், கடலுணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
சில சிறப்பு அங்காடிகளில், தலபத், நண்டு, இறால் உள்ளிட்ட கடலுணவு பொருட்களின் கிலோவொன்றின் விலை 1000 ரூபா முதல் 1500 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, விசேட பொருளாதார மையங்களிலும், கடலுணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில் பேலியகொட மீன் சந்தையில் இன்றைய தினம் விற்பனை செய்யப்படும் மீன்களின் விலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
லின்னோ ஒரு கிலோ - 380 ரூபா முதல் 400 ரூபா வரை
பாறை மீன் ஒரு கிலோ - 400 ரூபா முதல் 450 வரை
போல்லோ ஒரு கிலோ - 400 ரூபா
கும்பளாவோ ஒரு கிலோ - 450 ரூபா
அலகொலு ஒரு கிலோ - 400 ரூபா
தெல்லோ ஒரு கிலோ - 1000 ரூபா
தலபத் ஒரு கிலோ - 1500 ரூபா
கொப்பலோ ஒரு கிலோ - 1700 ரூபா
இறால் ஒரு கிலோ - 900 ரூபா முதல் 1200 ரூபா வரை
நண்டு ஒரு கிலோ - 1400 ரூபா முதல் 1500 வரை

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
