தேர்தல் ஒத்தி வைக்கப்படாது : நிமால் லன்சா உறுதி
அரசியல் சாசனத்தின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடைபெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லன்சா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு எவ்வித உத்தேசமும் அரசாங்கத்திற்கு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சாசனத்திற்கு அமைவாக ஜனநாயகத்தை பாதுகாத்து ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் கடமை
ஜனாதிபதி தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தலை ஒத்தி வைத்தல் தொடர்பில் எந்தவொரு தரப்பினரும் தங்களது தனிப்பட்ட கருத்தை வெளியிடலாம் எனினும் அது அரசாங்கத்தின் நிலைப்பாடாகாது என நிமால் லன்சா சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் சாசனத்தின் பிரகாரம் உரிய காலத்தில் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவின் கடமையாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 12 மணி நேரம் முன்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri