அடுத்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும் - மகிந்த தேசப்பிரிய

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Mahinda Deshapriya
By Kamal Apr 05, 2023 05:59 AM GMT
Report

அடுத்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நான்கு ஆண்டுகள் பதவி வகித்ததன் பின் எந்த நேரத்திலும் தேர்தலை அறிவிக்க முடியும் என சிலர் வாதிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்றால் தெரிவான ஜனாதிபதி

எனினும், தற்போதைய ஜனாதிபதி நாடாளுமன்றினால் தெரிவு செய்யப்பட்டவர் எனவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகியதனைத் தொடர்ந்து அந்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும் - மகிந்த தேசப்பிரிய | Presidential Election Only Possible Next Year

இவ்வாறான ஓர் பின்னணியில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை முன்கூட்டி நடத்துவது சாத்தியமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

பதவிக் காலம் முடிவடையும் முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டுமாயின் உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தை கோருவதே பொருத்தமானது என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US