ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அஞ்சல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்
Election Commission of Sri Lanka
Sri Lanka Government Gazette
Sri Lanka Presidential Election 2024
By Dhayani
ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 தபால் திணைக்களப் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பில் (Colombo) இன்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரவிக்கும் போதே அஞ்சல் திணைக்களத்தின் பிரதி அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் கே.ரணசிங்க இதனைக் தெரிவித்துள்ளார்.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
அதன்படி, இன்று முதல் நடைமுறையாகும் வகையில் அவர்கள் தேர்தல் கடமைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US