ரணிலின் பெயரை குறிப்பிட மகிந்த தரப்பு தயாராக இல்லை
Ranil Wickremesinghe
Rohitha Abeygunawardana
Sri Lanka Podujana Peramuna
Sri Lankan political crisis
By Benat
ரணில் விக்ரமசிங்க எங்களது வேட்பாளர் என்று கூறுவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராக இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி வேட்பாளர்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரே ரணில் விக்ரமசிங்க, இதன் காரணமாக அந்த கட்சியினருக்கு ரணில் விக்ரமசிங்கதான் வேட்பாளர் என்று கூறுவதற்கு உரிமை உள்ளது.

ஆனால், ரணில் விக்ரமசிங்கதான் எங்களது வேட்பாளர் என்று கூறுவதற்கு பொதுஜன பெரமுன தயாராக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US