பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளராக ரணில் களமிறங்கும் வாய்ப்பு! வெற்றிவாகை சூடும் என நம்பிக்கை
Ranil Wickremesinghe
Wickremesinghe Ranil
Sri Lanka Podujana Peramuna
Prasanna Ranatunga
By Benat
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரைக் களமிறக்கி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிவாகை சூடும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பதவியில் மாற்றம் இல்லை
அந்த பொதுவேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவாகக் கூட இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ரணிலுக்கு உதவுவதற்கு தனிப்பட்ட ரீதியில் தான் தயார் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் வராது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US