ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடில் பங்கேற்க இன்று ஜனாதிபதி விஜயம்
Mahinda Amaraweera
Gotabaya Rajapaksa
Duminda Dissanayake
United Nations Climate Change Conference
By Ajith
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) ஸ்கொட்லாந்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடில் பங்கேற்பதற்காக இன்று காலை புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அவருடன் அமைச்சர்கள் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) மற்றும் துமிந்த திசாநாயக்க (Duminda Dissanayake) ஆகியோரும் சென்றுள்ளனர்.
இந்த மாநாடு நாளைய தினம் ஆரம்பமாகி எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி வரை ஸ்கொட்லாந்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் 197 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் என 25 ஆயிரம் பேர் வரை பங்கேற்கவுள்ளனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US