ஜனாதிபதிக்கும், அமெரிக்க USAID பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

president United States Gotabaya Rajapaksa USAID
By Independent Writer Jun 08, 2021 10:29 AM GMT
Report

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அமெரிக்க அரசாங்கத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான நிதியளிப்பு நிறுவனமான (USAID) பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இதன்போது இன்று இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ள சில மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.

USAID நிறுவனத்தினால் நிதியளிக்கப்பட்ட பல மேம்பாட்டு நடவடிக்கைகள் ஏற்கனவே நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டங்களில் பல சில காரணங்களால் இன்னும் செயலற்ற நிலையில் உள்ளன.

இந்நிலையில் இரு தரப்பினரும் தாமதத்திற்கான காரணங்களைப் பற்றி விவாதித்ததுடன், மேம்பாட்டுப் பணிகளை விரைவாக முடிக்க இணக்கம் வெளியிட்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் USAID நிதியுதவி பெற்ற மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் இப்போது எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த சந்திப்பில் USAIDஇன் இலங்கை அலுவலக இயக்குனர் ரீட் ஜே.ஏஷ்லிமென் உட்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். 

GalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US