நாடாளுமன்ற தேனீர் விருந்துக்கு 2 லட்சத்து 72 ஆயிரம் ரூபாவை செலவு செய்த ரணில்!
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
By Steephen
நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் ஆரம்பமான பின்னர் நாடாளுமன்ற உணவகத்தில் நடைபெற்ற தேனீர் விருந்து செலவுக்கான பணத்தை ஜனாதிபதி தனது சொந்த பணத்தில் இருந்து செலுத்தியதாக ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஆலோசகர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையின் அன்றைய தேனீர் விருந்துக்கு 2 லட்சத்து 72 ஆயிரம் ரூபா செலவாகியதுடன் அந்த செலவுக்கான பணத்தை ஜனாதிபதி தனது சொந்த பணத்தில் செலுத்தியுள்ளார்.
கஷ்டமான காலத்தில் அரச செலவுகளை குறைக்க வேண்டும் என்ற ஜனாதிபதி நோக்குக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாரசிங்க கூறியுள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam
எல்லைமீறிய கவர்ச்சியில் பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்.. நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் Cineulagam
சுவிட்சர்லாந்தின் மன்னர் என அறிவித்த நபர்..117,000 சதுர மீற்றர் சாம்ராஜ்யம்..அரசியல்வாதிகள் சீற்றம் News Lankasri
டாப் 5-ல் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டிய சன் டிவி.. சீரியல்களின் TRP ரேட்டிங் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US