இந்தியாவிற்கு அவசர பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் - செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவசரமாக இந்திய (India) பயணமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) பாரதீய ஜனதா கட்சி மீண்டும் ஒருமுறை தேர்தலில் வெற்றி பெறும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதன்படி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ள நிகழ்வில் கலந்து கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அதன் மூலம் இந்திய உயர் அதிகாரிகளை சந்தித்து ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஊடக நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு..

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல சதி செய்தவருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
