மாகாணங்களுக்கு வழங்க இடமளிக்கப் போவதில்லை: அத்துரலிய ரதன தேரர்
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Government Of Sri Lanka
President of Sri lanka
By Sachi
ஜனாதிபதி வேட்பாளராகி வெற்றி பெறுவதை இலக்காக கொண்டே வடக்கு, கிழக்கில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்துக்களை கூறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (10.02.2023) உரையாற்றும் போது இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க இடமளிக்கப் போவதில்லை.
எந்த வகையிலும் அவ்வாறான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கு தாம் இடமளிக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US