அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் வெற்றி
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பண பற்றாக்குறையை குறைப்பதில் தமது நிர்வாகம் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனது முகப்புத்தக பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், இந்த ஆண்டு பண பற்றாக்குறை $1.4 டிரில்லியனாக குறைந்துள்ளதுடன்,அமெரிக்க வரலாற்றில் இது மிகப்பெரிய ஒரு வருட வீழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் பண பற்றாக்குறை ஒரு வருடத்திற்கு முன்பு $2.8 டிரில்லியனில் இருந்துள்ளதுடன் இந்த வருடம் $1.4 டிரில்லியனாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல்
கூட்டாட்சி செலவினமும் $550 பில்லியன் குறைந்துள்ளதுடன் இது 2021 நிதியாண்டில் இருந்து 8 சதவீத வீழ்ச்சியாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொருளாதாரத்தை பொறுப்பான முறையில் மீண்டும் கட்டியெழுப்புகிறோம் என்பதற்கான கூடுதல் ஆதாரமாக இது அமைவதாகவும் சுட்டிகாட்டியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
