அமெரிக்காவின் செயலால் மகிழ்ச்சியில் ஜனாதிபதி கோட்டபாய
covid vaccine
gotabaya rajapaksa
By Vethu
அமெரிக்காவில் தயாிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசியான பைஸர் ஒரு தொகுதி இன்று இலங்கைக்கு கொண்டு வரப்பட்டமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
26000 பைசர் தடுப்பசி தொகை ஒன்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
தெற்காசியாசில் முதன்முதலாக பைசர் தடுப்பூசி தொகையை பெற்றுக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு தங்கள் அரசாங்கம் எடுக்கும் செயற்பாடு தொடர்பில் பெருமைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
முழு இலங்கைக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 36 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US