ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் தெரிவு
செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் இம்முறை தேர்தலில் களம் காண்கின்றனர்.
இந்தநிலையில், பல அரசியல் கட்சிகள் தாங்கள் யாருக்கு ஆதரவு வழங்கப் போகின்றோம் என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொண்டு தமது முடிவுகளை அறிவித்து வரும் நிலையில், தமிழர் தரப்பில் இருந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டு இன்று வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் தெரிவு எவ்வாறு அமையப் போகின்றது என்பது தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்து வரும் நிலையில், அது குறித்து விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
