ஜனாதிபதி தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பெருந்தொகை நிதி
Election Commission of Sri Lanka
Sri Lanka
Ministry of Finance Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
By Benat
ஜனாதிபதித் தேர்தலுக்காக (10 பில்லியன்) 1,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் செலவினங்களுக்காக தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதியை விடுவிக்க முடியுமென நிதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
முகநூல் நேரலைக்கு தடை : ஐந்து வழக்குகளில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அழைப்பு
அத்துடன், நாளை 17ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வருகைதருமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிக் பாஸுக்கு பின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன், சௌந்தர்யா கலந்துகொண்ட நிகழ்ச்சி.. வீடியோ இதோ Cineulagam
SBI Patrons FD-ல் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
ஜேர்மன் நாடாளுமன்றத்தில் புலம்பெயர்தலுக்கெதிராக ஒரு பயங்கர முடிவு: வரலாற்றில் முதல்முறை News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US