பாதுகாப்பு தரப்பில் இருந்து அரசியலை அகற்றிய ஜனாதிபதி

Shavendra Silva Sri Lanka Army Anura Dissanayake Gotabaya Rajapaksa
By Amal Jan 05, 2025 08:07 PM GMT
Report

இலங்கையின் தேசிய பாதுகாப்புத் துறையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்து வருகிறார்.

இதன்படி, அவர் தூரநோக்கம் மற்றும் அரசியல் கலந்தவர்களின் பதவிகளில் மாற்றங்களை செய்துள்ளார்.

அதனடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவினால் பல்வேறு துறைகளுக்கு நியமிக்கப்பட்ட, ஜெனரல் சவேந்திர சில்வா வகித்த பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி பதவியை நீக்கியதாகும்.

புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எதிர்ப்பு

புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எதிர்ப்பு

பதவிக்காலம் 

2009இல் முடிவடைந்த பிரிவினைவாதப் போரின் போது இந்தப் பதவி பயனுள்ளதாக இருந்தபோதிலும், அது காலாவதியானது.

பாதுகாப்பு தரப்பில் இருந்து அரசியலை அகற்றிய ஜனாதிபதி | President Desicions On Security

முன்னதாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் இருந்து தமது பதவியின் காலத்தை நீடித்துக்கொள்ள அவர் எடுத்த முயற்சிகளும் நிராகரிக்கப்பட்டதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்தே அவர் கடந்த செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து இராணுவத்தளபதியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு விசுவாசமான விக்கும் லியனகேயும் சேவை நீடிப்பை கோரியபோதும், அதனையும் ஜனாதிபதி அநுரகுமார வழங்கவில்லை. 

இந்தநிலையில், அவரும் பதவி விலகினார். அதற்கு பதிலாக இராணுவ தளபதியாக, லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ நியமிக்கப்பட்டார்.  அதேநேரம், இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் காஞ்சனா பமுனுகோடா நியமிக்கப்பட்டார்.

பாதுகாப்பு தரப்பில் இருந்து அரசியலை அகற்றிய ஜனாதிபதி | President Desicions On Security

இந்த வாரம் இராணுவத் தலைமையகத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டன. மேஜர் ஜெனரல் சில்வெஸ்டர் பெரேரா இராணுவச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன துணைத் தளபதியாகவும், பிரிகேடியர் நலக மல்சிங்க, செயல்பாட்டு இயக்குநராகவும், மேஜர் ஜெனரல் தினேஸ் உடுகம, பொதுப் பணியாளர்கள் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டனர்.  மேலும், இராணுவ புலனாய்வு இயக்குநரகத்திலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

அதன் இயக்குநர் பிரிகேடியர் சந்திக்க மகாதந்திலக, திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு இயக்குநராக பிரிகேடியர் தீப்த அரியசேன பொறுப்பேற்றுள்ளார்.      

அநுரவும் வைத்தியர் அர்ச்சுனாவும் தமிழர் தரப்பிற்கு தேவையானவர்களா..!

அநுரவும் வைத்தியர் அர்ச்சுனாவும் தமிழர் தரப்பிற்கு தேவையானவர்களா..!

மூன்று பேரை காவுகொண்ட இந்திய பொலிஸாரின் உலங்குவானூர்தி விபத்து

மூன்று பேரை காவுகொண்ட இந்திய பொலிஸாரின் உலங்குவானூர்தி விபத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US