இந்து சமுத்திர மாநாட்டில் ஆரம்ப உரை நிகழ்த்தவுள்ள ஜனாதிபதி
Economic
Gotapaya Rajapaksa
Conference
By Kanamirtha
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotapaya Rajapaksa) 5ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஆரம்ப உரையாற்றவுள்ளதாகக் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று(03) இரவு 10 மணியளவில் அபுதாபி சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதி பல தரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளதுடன், இன்று மாலை இடம்பெறவுள்ள மாநாட்டில் 'சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் தொற்றுநோய்கள்' என்ற தலைப்பில் ஆரம்ப உரையையும் ஜனாதிபதி நிகழ்த்தவுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 14 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US