பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து ஜனாதிபதியுடன் ஆளும்கட்சியினர் பேச்சுவார்த்தை!
Sri Lanka
President
Dilum Amunugama
Gotabaya Rajapaksa
By Kamel
பொருட்களின் விலை ஏற்றம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் மக்களின் பொருட்கள் விலையேற்றம் பற்றி ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு கலந்துரையாடியுள்ளனர்.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு யோசனைகளை ஜனாதிபதியிடம் முன் வைத்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய வங்கியை கொள்ளையிட்டதனால் டொலர் கையிருப்பு குறைந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
ஆழ்கடலின் ஆழத்தில் புதைந்துள்ள ஈழத்தமிழர் விடுதலை.. 39 நிமிடங்கள் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US