பெரும்போக நெற்செய்கைக்கான தயார்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்
Trincomalee
By H. A. Roshan
தற்போது பெரும்போக நெற்செய்கைக்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வயல் நிலங்களிலும் இதற்காக விவசாயிகள் நிலத்தை சமப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இயந்திரத்தை கொண்டு குறித்த விவசாய நிலங்களை சமப்படுத்தி வருகின்றனர்.
விதைப்பு நடவடிக்கை
தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை உள்ளிட்ட பல விவசாய நிலங்களில் நெற் செய்கை விவசாயத்துக்காக விதைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US