விடுதலைப்புலிகளின் தலைவரின் பாதுகாப்பு வியூகங்கள்! மெய்ப்பாதுகாவலர் கூறும் முக்கிய தகவல்கள் (Video)
உலகின் முக்கியமான தலைவர்கள் தமது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களைப் போலவே உருவ அமைப்பில் சிலரை உருவாக்கி நடமாட விடுவது வழக்கம்.
இதனை ஆங்கிலத்தில் ‘Body Doubles’ என்று அழைப்பார்கள்.
இதே போன்று தலைவர் பிரபாகரனின் உருவத்திலும் வேறு நபர்கள் நடமாடியதாகவும், முள்ளிவாய்க்காலில் பிரபாகரனுடையது என்று காண்பிக்கப்பட்டது அவரது தோற்றத்தை ஒத்த அவரது 'Body Double' இதனுடையது என்றும் இப்பொழுதும் பலராலும் கூறப்பட்டு வருகின்றது.
இந்த விடயத்தில் எந்த அளவுக்கு உண்மை இருக்கின்றது. தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி அமைந்திருந்தன போன்றன பற்றி அவரது மெய்ப்பாதுகாப்பாளர் கூறிய கருத்துத்தான் இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி.
துவாரகா உயிருடன் இருக்கின்றார் என்று கூறப்பட்டு புலம்பெயர் நாடுகளில் நடந்துவருகின்ற ஏமாற்றுவேலைகள் பற்றியும் அந்தப் போராளி தனது அனுபவத்தை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்ளுகின்றார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
