மட்டக்களப்பில் வீட்டு முற்றத்தில் சக்தி வாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு!
Batticaloa
Eastern Province
By Kumar
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.
தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில் வீடொன்றின் முறாற்தில் இன்று மதியம்(25) வீட்டு உரிமையாளர் பயிர்ச் செய்கைக்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது சக்தி வாய்ந்த 81ரக மோட்டார் கொண்டு மீட்கப்பட்டுள்ளது.
மோட்டார் குண்டு மீட்பு!
வீட்டு உரிமையாளர் காத்தான்குடி பொலிசாருக்கு குறித்த குண்டு தொடர்பாக அறிவித்ததையடுத்து ஸ்தலத்துககு வந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் இக்குண்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது காத்தான்குடி பொலிசார் மேலதிக விகுண்டு மீட்புசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய கிழக்கில் தொடர் போர் பதற்றம் - அமெரிக்காவிற்கு உதவிக் கரம் நீட்டும் தாய்லாந்து அரசு வெளியிட்ட தகவல்
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US