தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தாய்வானில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புவியியல் ஆய்வின்படி, நிலநடுக்கம் யிலான்( Yilan ) மாகாணத்திலிருந்து தென்கிழக்கே 44 கிலோமீற்றர் தொலைவில் கடலில் 11 கிலோமீற்றர் ஆழம் குறைந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
❗️M5.7 Earthquake Shakes Taiwan
— RT_India (@RT_India_news) August 15, 2024
Strong tremors have been reported in eastern Taiwan, with footage being posted of the impact. Back in April, a massive 7.7-magnitude quake caused major damage on the island.
pic.twitter.com/wHo48oWXMy
தலைநகர் தாய்பேயில் உள்ள கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் குலுங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டவில்லை என தாய்வானின் தேசிய தீயணைப்பு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 10 மணி நேரம் முன்

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
