இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு
Ceylon Petroleum Corporation
Ceylon Electricity Board
Middle East
By Vethu
மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் நாட்டுக்கு வந்தடைந்துள்ளதாக இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
30,000 மெட்ரிக் டன் பர்னஸ் எண்ணெய் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த எரிபொருள் கையிருப்பு போதியளவு கிடைத்துள்ள நிலையில் நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US