பொத்துவில் - பொலிகண்டி பேரணி மக்கள் வெள்ளத்துடன் மல்லாவி வந்தடைந்தது
Rally in mallawi
By Independent Writer
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியின் போராட்டக்காரர்கள் தற்போது மல்லாவி பகுதியை வந்தடைந்துள்ளனர்.
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கின் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் நான்காவது நாளான இன்று வவுனியாவில் ஆரம்பித்து பேரணி மல்லாவி நோக்கி நகர்ந்துள்ளது.
இதன்போது குறித்த பேரணியை மன்னார் எல்லையில் வழிமறித்து பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை வாசித்து அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் எனப் பெரும் திரளான மக்கள் தமது ஆதரவினை வழங்கி இருக்கின்றார்கள்.


Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US