தேர்தலை ஒரு வருடம் ஒத்தி வையுங்கள்! சொற்ப அமைதியும் இல்லாமல் போய்விடும்:விக்னேஸ்வரன் தெரிவிப்பு (video)

Sri Lanka Politician Sri Lanka Economic Crisis C. V. Vigneswaran Election Sri Lankan local elections 2023
By Kajinthan Feb 18, 2023 05:37 PM GMT
Report

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒரு வருடம் ஒத்திவைப்பதே சிறந்தது என தான் கருதுவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வலி.வடக்கு பிரதேச சபை உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்துக்கொண்டு இன்று(18.02.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி 

தேர்தலை ஒரு வருடம் ஒத்தி வையுங்கள்! சொற்ப அமைதியும் இல்லாமல் போய்விடும்:விக்னேஸ்வரன் தெரிவிப்பு (video) | Postpone The Elections Peace Gone Wigneswaran

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஜனநாயக முறைப்படி தேர்தல் இடம்பெறுவதோடு மக்களின் வாக்குரிமை நிலை நாட்டப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.


ஆனால் தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரம் நெருக்கடியை சரி செய்யாமல் தேர்தல் நடத்துவது இருக்கின்ற சொற்ப அமைதி நிலைமையும் கேள்விக் குறியாக்குவதாக அமைந்துவிடும்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்துவதற்கு பல மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில் தற்போதைய நாட்டின் பொருளாதார வீழ்ச்சி நிலைமையில் இதனை எவ்வாறு நடத்துவது என அரசாங்கத்திற்கு சங்கடம் இருக்கிறது.

இந்த நிலைமையில் தேர்தல் ஒன்று இடம் பெற்றால் எந்த ஒரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் கூட்டணி அமைத்தே ஆட்சி அமைக்க வேண்டும்.

யாழ்.மாநகர சபை விவகாரம்

தேர்தலை ஒரு வருடம் ஒத்தி வையுங்கள்! சொற்ப அமைதியும் இல்லாமல் போய்விடும்:விக்னேஸ்வரன் தெரிவிப்பு (video) | Postpone The Elections Peace Gone Wigneswaran

யாழ்.மாநகர சபையில் என்ன நடந்தது என்பதை பார்த்திருப்பீர்கள் மாநகர முதல்வராக இருந்த ஆனல்ட்டை கட்சிகள் சேர்ந்து முதல்வர் பதவியில் இருந்து இறங்கினார்கள். நாங்கள் இந்த கருத்தை கூறுவதை எண்ணி தேர்தலுக்கு பயப்படுகிறோம் எனக் கருதக்கூடாது.

தேர்தல் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிய நிலையில் நாங்கள் சிறந்த வேட்பாளர்களை வட்டாரங்களில் தெரிவு செய்து அதற்கான கூட்டங்களையும் நடத்தி வருகிறோம்.

ஆகவே எனது தனிப்பட்ட கருத்தை நான் முன் வைத்துள்ள நிலையில் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US