தம்பலகாமத்தில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு
Trincomalee
Parliament Election 2024
Sri Lanka Parliament Election 2024
By H. A. Roshan
6 months ago
Courtesy: H A Roshan


இம்முறை இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நேற்று (04) தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
தம்பலகாமம் பிரதேச செயலாளரின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்ற குறித்த தபால் மூல வாக்களிப்பானது அமைதியான முறையில் நடத்தப்பட்டுள்ளது.
கண்காணிப்பு நடவடிக்கை
இதில் பிரதேச செயலகத்தின் 116 உத்தியோகத்தர்கள் சமூக நீர்வழங்கல் சபையின் 05 உத்தியோகத்தர்கள், கால் நடை திணைக்களத்தின் 02 உத்தியோகத்தர்கள் என மொத்தமாக 123 வாக்காளர்கள் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றிருந்தனர்.
சுமூகமான முறையில் இடம்பெற்ற தபால் வாக்களிப்பின் போது அதனை கண்காணிக்க பெப்ரல் அமைப்பு மற்றும் அரச கண்காணிப்பினரும் களத்தில் இருந்துள்ளனர்.




விஜய் டிவியின் தங்கமகள் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை.. அவருக்கு பதில் இவர்தானா, போட்டோ இதோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US