முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானிய அணியை தோற்கடித்த அவுஸ்திரேலியா
Pakistan national cricket team
Australia Cricket Team
Mohammad Rizwan
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
சுற்றுலா பாகிஸ்தானிய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கட் தொடரின் முதல் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி, 2 விக்கட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
மெல்போனில் இன்று இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தானிய அணி 46.4 ஓவர்களில் 203 ஓட்டங்களை பெற்றது.
இதில் மொஹமட் ரிஸ்வான் 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
2 விக்கெட்டுக்களால் வெற்றி
இதனையடுத்து, பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, 33.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 204 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தில் வெற்றியீட்டியது.

இதில் ஜோன் இங்லிஸ் 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US