தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
Election Commission of Sri Lanka
Election
Local government Election
By Kamal
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்டவாறு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
நேற்று வெளியான அறிவிப்பு
இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

வாக்குச்சீட்டு அச்சிடுவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், திட்டமிட்டாவறு தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US