நிதி அமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படுமா...! வெளியாகும் தகவல்கள்
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Prime minister
Sri Lanka Cabinet
Sri Lankan political crisis
By Rakesh
இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் மிக விரைவில் இடம்பெறவுள்ளது என அரசியல்வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வகட்சி அரசியல் அமைச்சரவை நியமிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை.
இராஜாங்க அமைச்சர்கள்
இந்நிலையிலேயே விரைவில் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதி அமைச்சர் பதவி
அதேவேளை, நிதி அமைச்சர் பதவியில் மாற்றம் வரலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமரிடமிருந்து நிதி அமைச்சு பறிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியிடம் மீண்டும் பதவி கேட்கும் முன்னாள் அமைச்சர்கள் |

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US