கோவிட் தொற்று தாக்கத்திற்கு பின்னர் நிலைமை நன்றாக உள்ளது:வியாபாரி வெளியிட்டுள்ள தகவல்(Video)
கோவிட் தொற்று தாக்கத்திற்கு பின்னர் ஹாட்வெயார் வர்த்தக நிலையத்தின் நிலைமை நன்றாக உள்ளது என கொழும்பில் அமைந்துள்ள விஜயா ஹாட்வெயார் வர்த்தக நிலைய உரிமையாளர் விஜயசேகரன் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,விலைவாசி அதிகமாக இருந்த காலத்தில் விற்பனை அதிகமாக இருந்தது. அதாவது இன்னும் விலை அதிகரிக்குமா என்ற பயத்தில் மக்கள் பொருட்களை வாங்கினார்கள்.
இப்போது விலை குறையும் போது விற்பனை குறைந்துள்ளது காரணம் இன்னும் விலை குறையும் என மக்கள் காத்திருக்கிறார்கள்.”என கூறியுள்ளார்.
ஹாட்வெயார் பொருட்கள் மற்றும் வியாபாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் விஜயசேகரன் தெரிவித்த கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்,
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri