நோர்வேயில் இடம்பெறவுள்ள போராட்டம் திரைப்படத்தின் சிறப்பு திரையிடல்
IBC Tamil
Sri Lankan Tamils
Norway
By Sajithra
IBC தமிழ் மற்றும் 'Kollywood Entertainment Europe' இணைந்து வழங்கும் 'போராட்டம்' திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நோர்வேயில் நடைபெறவுள்ளது.
ராஜ் சிவராஜ் இயக்கத்தில், பூவன் மதீசன் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை பாஸ்கரன் கந்தையா வழங்குகிறார்.
இத்திரைப்படம் வருகின்ற ஒக்டோபர் 02 வெள்ளிக்கிழமை இரவு 8:00 மணிக்கு (20.00) ஒஸ்லோவில் உள்ள 'Nordisk Film Kino - Symra' திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.

பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 67 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US