கொழும்பில் பிரபல பாடசாலை மாணவி கோவிட் தொற்றுக்கு பலி!
Death
COVID-19
Isipathana College
Teaching Hospital in Kalubowila
By Ajith
கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரியின் 17 வயது மாணவியும் அண்மையில் கோவிட் தொற்றால் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு, இசிபதன கல்லூரியின் பதினெட்டு வயது மாணவரும் கோவிட் தொற்றினால் உயிரிழந்தார்.
இசிபதான கல்லூரியின் சமிதா தில்துஷன் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.
2021, ஆகஸ்ட் 14 அன்று மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Mr. Vel Shankar
4.8 40 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US