வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம்
Mullaitivu
Hinduism
Northern Province of Sri Lanka
By Thevanthan
முல்லைத்தீவு - வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த நிகழ்வு, கடந்த 25.05.2026 அன்று நடு கடலில் புனித நீரில் விளக்கு வைப்புடன் ஆரம்பமாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்றையதினம்(01.06.2026) பல்லாயிரக்கணக்கான அடியார்கள் பால்க்காவடிகள் பறவை காவடி ஆணிப்பாத நிவர்த்தி கடன், அங்கபிரதட்சணம் போன்ற நிவர்த்தி கடன்களை ஆலயத்துக்கு வருகை தரும் அடியார்கள் நிறைவேற்றிச் சென்றுள்ளனர்.

மேலும், இரவு பகலாக பொங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US