அரசாங்கத்தின் முடிவால் இதுவே நடந்தது - அகில இலங்கை சிறு கைத்தொழில்கள் சங்கம்

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Amal Nov 11, 2025 04:10 AM GMT
Report

பொலித்தீன் பைகள், குறிப்பாக ஷொப்பிங் பைகள், இலவசமாக விநியோகிக்கப்படுவதைத் தடை செய்யும் அரசாங்கத்தின் முடிவு உள்ளூர் பொலித்தீன் கைத்தொழிலையோ அல்லது அதன் உற்பத்தியையோ பாதிக்கவில்லை என அகில இலங்கை சிறு கைத்தொழில்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷன குமார கூறுகையில், இந்தத் தடை சிறப்பங்காடிகளும் கடைகளும் கூடுதல் இலாபத்தை ஈட்டவே உதவியுள்ளது என குற்றம் சாட்டினார்.

யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு அதிரடி முற்றுகை! களத்தில் STF சிறப்பு கமாண்டோக்கள்!

யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு அதிரடி முற்றுகை! களத்தில் STF சிறப்பு கமாண்டோக்கள்!

நடைமுறைக்கு ஒவ்வாத முடிவு

மேலும், பெரும்பாலான நுகர்வோர் பொருள் கொள்வனவின்போது பொருட்களை எடுத்துச் செல்ல இன்னும் பொலித்தீன் பைகளையே நம்பியிருப்பதால், இந்த முடிவு நடைமுறைக்கு ஒவ்வாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் முடிவால் இதுவே நடந்தது - அகில இலங்கை சிறு கைத்தொழில்கள் சங்கம் | Polythene Ban In Sri Lanka

அரசாங்கத்தின் விதிமுறைகள் இருந்தபோதிலும், பெரும்பாலான கடைகள் தொடர்ந்து இலவசமாகவே பைகளை வழங்குவதால், இந்த துறையின் விற்பனை அல்லது உற்பத்தி மட்டத்தில் எந்தவொரு குறிப்பிடத்தக்க வீழ்ச்சியும் ஏற்படவில்லை.

டெல்லி வெடிப்புச் சம்பவத்தில் முக்கிய திருப்பம்.. அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்

டெல்லி வெடிப்புச் சம்பவத்தில் முக்கிய திருப்பம்.. அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்

உத்தரவு

தேவலாபுர காவல்துறை பிரிவில் சுமார் 1,200 உற்பத்தியாளர்கள் இந்த துறையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உயர்மன்றத்தின் உத்தரவின் பிரகாரம், கடந்த நவம்பர் 1ஆம் திகதி முதல் பொலித்தீன் பைகளுக்குக் கட்டணம் அறவிடும் நடைமுறை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இளஞ்செழியன் யார் என்று விரைவில் தெரியும்..! நீதிபதி இளஞ்செழியன் பகிரங்கம்

இளஞ்செழியன் யார் என்று விரைவில் தெரியும்..! நீதிபதி இளஞ்செழியன் பகிரங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US