குடியுரிமையை இரத்து செய்தாலும் அரசியலை நிறுத்த போவதில்லை - அனுரகுமார
Anura kumara
By Independent Writer
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழு தனது குடியுரிமையை இரத்துச் செய்தாலும் தான் அரசியல் நடவடிக்கைகளை நிறுத்த போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் அதிகாரத்தை வைத்துக்கொண்டு அரசியலில் ஈடுபடுவதில்லை என்பதை ஜனாதிபதி உணர்ந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
குடியுரிமையை சுருட்டி எங்காவது சொருவிக்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு யோசனையையும் அவர் முன்வைத்துள்ளார். கொழும்பில் மக்கள் விடுதலை முன்னணி நடத்திய கருத்தரங்கொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US