இலாப நோக்க அரசியலை முன்னெடுக்கும் மட்டக்களப்பு எம்.பி: முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சில அரசியல்வாதிகள் தமக்கு ஆதரவான அதிகாரிகளை பயன்படுத்தி இலாப நோக்கத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
உலகளவில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு அமைச்சர் தமது மாவட்டத்தில் உள்ளார் எனவும், அவரால் பலவேறு குற்றச்செயல்கள் மாவட்டத்தில் அரங்கேறி வருவதாகவும் மட்டக்களப்பில் இடம்பெற்ற விசேட கருத்தரங்கொன்றில் வாதங்களை முன்வைத்துள்ள சமூக செயற்பாட்டாளரொருவர் கூறியுள்ளார்.
மேலும் 56ஆயிரம் வருமானம் பெரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எவ்வாறு கொழும்பிலும், வெளிநாடுகளிலும் பாரிய சொத்துக்களை சேர்க்க முடிகின்றது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்,
இவ்வாறு மட்டக்களப்பில் இடம்பெறும் ஊழல், மற்றும் முறைகேடுகள் தொடர்பிலும் அதற்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் குறித்த சமூக செயற்பாட்டாளர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை தொகுத்து வருகிறது கீழுள்ள காணொளி,
@tamilwinnews மட்டக்களப்பு மாவட்ட மக்களே கட்டாயம் இதனை பாருங்கள். #Lankasrinews #Tamilwinnews #Srilanka #Baticaloa ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam