பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஹோட்டல்களை அமைத்த அரசியல்வாதிகள்! அம்பலமான தகவல்

Anuradhapura Sri Lankan political crisis North Central Province
By Dharu Jul 19, 2025 09:19 AM GMT
Report

வடமத்திய மாகாண சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள 23 குளங்களின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் சில அரசியல்வாதிகள் நீச்சல் குளங்களுடன் கூடிய ஹோட்டல்களை கட்டியுள்ளதாக  காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (17) நடைபெற்ற அனுராதபுர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த உண்மைகள் வெளிப்பட்டுள்ளன.

இந்த சட்டவிரோத கட்டுமானங்கள் நடந்த 23 குளங்களின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை துல்லியமாகக் குறிக்க நீர்ப்பாசனத் துறையும் நில அளவைத் துறையும் ஒரு கூட்டுத் திட்டத்தைத் தொடங்க உள்ளன.

80 வயது மூதாட்டியின் மரண தண்டனை! பல ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட தீர்ப்பு

80 வயது மூதாட்டியின் மரண தண்டனை! பல ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட தீர்ப்பு

முன்னுதாரண செயற்பாடு

முதல் படி அனுராதபுரத்தில் உள்ள நுவர வாவியிலிருந்து ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஹோட்டல்களை அமைத்த அரசியல்வாதிகள்! அம்பலமான தகவல் | Politicians Who Built Illegal Hotels

நுவர வாவியின் அளவீட்டின் போது பாரம்பரிய எல்லைக் கற்களுக்குப் பதிலாக நீர்ப்பாசனத் துறைக்கு தனித்துவமான ஒரு சிறப்பு அடையாளத்தைப் பயன்படுத்தி காப்புப் பகுதிக்கு பெயரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் விளக்கியுள்ளார்.

நுவர வாவிவைச் சுற்றி சட்டவிரோதமாக வசிக்கும் மக்கள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டது.

கலந்துரையாடலில் பேசிய வடமத்திய மாகாண வர்த்தக சபையின் பணிப்பாளர் நாயகம் “சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, முன்னர் நுவர நீர்த்தேக்கப் பகுதியில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லம், ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லம், அபிமன்சாலை போன்ற அரச நிர்மாணங்களை முதலில் அகற்றி முன்னுதாரணமாகத் திகழ வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

80 வயது மூதாட்டியின் மரண தண்டனை! பல ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட தீர்ப்பு

80 வயது மூதாட்டியின் மரண தண்டனை! பல ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட தீர்ப்பு

அநுராதபுரத்தில் உள்ள குளங்கள்

அநுராதபுரத்தில் உள்ள நுவர வாவி, இறக்காமன் குளம், தம்பர வாவி, தெமோதர வாவி, எல்ல கந்த வாவி, திஸ்ஸ வாவி, ரிதியகம குளம், தேவஹுவ வாவி, வெமடில்லா வாவி, சியம்பலங்காமுவ வாவி, ரியம்பலங்காமுவ வாவி, றிதியகம குளம், தம்பர வாவி, தெமோதர குளம் என்பன சட்டவிரோத நிர்மாணங்களைக் கொண்டதாக அடையாளம் காணப்பட்ட நீர்த்தேக்கங்களாகும்.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஹோட்டல்களை அமைத்த அரசியல்வாதிகள்! அம்பலமான தகவல் | Politicians Who Built Illegal Hotels

யோதா குளம், அகத்திமுருப்பு வாவி, வியாடி குளம், பாவட்ட குளம், மின்னேரியா குளம், கிரித்தலே குளம், கிண்ணிமிட்டிய நீர்த்தேக்கம், தம்போவ ஏரி மற்றும் கந்தளே ஏரி ஆகியவையும் இதில்  அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து தாமதமடைந்தமையினால் பலரையும் கவர்ந்த வெளிநாட்டவர்களின் செயல்

தொடருந்து தாமதமடைந்தமையினால் பலரையும் கவர்ந்த வெளிநாட்டவர்களின் செயல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US